கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் விபத்து

60பார்த்தது
கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் விபத்து

முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக செல்லும் தனியார் ஆம்னி பேருந்து உலகநடை என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீசார், தீயணைப்பு படையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி