7 வயது மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை

55பார்த்தது
7 வயது மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை
கோவையில் 7 வயது மகன் உயிரிழந்த சோகத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பழனிசாமி - வச்சலா தம்பதியின் மகனான விஷ்ணு (7) வைரஸ் காய்ச்சலால் அண்மையில் உயிரிழந்தார். அவர் இறப்பை தாங்க முடியாமல் பழனிசாமியும், வச்சலாவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி