இந்தியாவில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை லட்சமா?

83பார்த்தது
இந்தியாவில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை லட்சமா?
நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 2.5 லட்சம் வாக்காளர்கள் 100 வயதைக் கடந்தவர்கள் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,392 பேரும், உ.பி யில் 39,000 பேரும், தமிழகத்தில் 16,306 பேரும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி