சிறுமியை சீரழித்து துண்டு துண்டாக வெட்டியவருக்கு மரண தண்டனை

79பார்த்தது
சிறுமியை சீரழித்து துண்டு துண்டாக வெட்டியவருக்கு மரண தண்டனை
ராஜஸ்தானில் கடந்த 2023-ல் கமலேஷ் என்பவர் 9 வயது சிறுமியை சீரழித்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசினார். இந்த சம்பவத்தை மறைக்க கமலேஷுக்கு அவரின் பெற்றோர் உதவினார்கள். பின்னர் போலீஸ் விசாரணைக்கு பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் நீதிமன்றம் நேற்று (நவ. 04) தீர்ப்பளித்தது. கமலேஷுக்கு மரண தண்டனையும் அவர் பெற்றோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி