கலக்கலான ஆரோக்கிய நன்மைகளை தரும் களாக்காய்

83பார்த்தது
கலக்கலான ஆரோக்கிய நன்மைகளை தரும் களாக்காய்
களாக்காயின் காய் மற்றும் பழங்கள் புளிப்பு சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். களாக்காய் இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியையும் அலர்ஜியையும் எதிர்த்து போராடும் திறனை கொண்டுள்ளது. களாக்காயை ஊறுகாய் ஆக்கி உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியின்மை, சுவையின்மை, பித்தம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும் இது தாகத்தை தணிக்க கூடியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி