ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய தகவல்

62பார்த்தது
ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய தகவல்
போலி ரேஷன் அட்டைகளை கண்டறியும் வகையில், KYC அப்டேட் செய்ய அறிவுறுத்தபட்டது. இந்த அப்டேட்டை செய்யாதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகும் என கூறப்பட்டது. மேலும், இதற்கான அவகாசம் அக்.31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இதற்கான அவகாசம் டிச.1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. KYC அப்டேட் செய்ய ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்கலாம். அல்லது, https://tnpds .gov.in/-ல் சென்று இணையத்தில் அப்டேட் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி