அலுவல் மொழியாக ஹிந்தியை மட்டும் அனுமதிக்க முடியாது

78பார்த்தது
அலுவல் மொழியாக ஹிந்தியை மட்டும் அனுமதிக்க முடியாது
உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டம் பிரிவு 348-ஐ எதிர்த்து தொடர்ந்திருந்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ஹிந்தியை மட்டும் அலுவல் மொழியாக்க ஏன் கேட்கிறீர்கள். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி