தம்பி மனைவியின் உதட்டை கடித்து குதறிய அண்ணன்

65பார்த்தது
சிவகங்கை இளையான்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் - தம்பி இடையே பாதை பிரச்சனை இருந்துதுள்ளது. பல நாட்களாக இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில், சமீபத்தில் தம்பியின் மனைவியிடம் அண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தம்பி மனைவியின் உதட்டை கொடூரமாக கடித்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி