“ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” - திமுக எம்எல்ஏ

61பார்த்தது
“ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” - திமுக எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவை விமர்சித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் பேசினர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி