மோடியை முற்றிலுமாக புறக்கணித்த ராமர்!

69பார்த்தது
மோடியை முற்றிலுமாக புறக்கணித்த ராமர்!
* ராம ஜென்மபூமியாக கூறப்படும் அயோத்தி (பைசாபாத்) தொகுதியில் பாஜக தோல்வி. * ராமர் 11 வருடங்கள் வனவாசத்தில் இருந்ததாக கூறப்படும் சித்ரகூட் (பண்டா) தொகுதியில் பாஜக தோல்வி. * ராமரின் மனைவி சீதாவின் புனிதத்தலமாக கூறப்படும் சீதாபூர் மா தொகுதியில் பாஜக தோல்வி. * ராமருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக தோல்வி. * ராமரின் வனவாசத்தின் முக்கிய இடமாக கூறப்படும்பிரயாக்ராஜ் தொகுதியில் பாஜக தோல்வி. * ராமரின் வனவாசத்தின்போது அவர் தங்கியிருந்த இடமாக கூறப்படும் ராம்தேக் தொகுதியில் பாஜக தோல்வி. * ராமரின் சகோதரரான லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடமாக கூறப்படும் நாசிக் தொகுதியில் பாஜக தோல்வி. * அனுமாரின் ஜென்மபூமியாக கூறப்படும் கொப்பல் தொகுதியில் பாஜக தோல்வி. * ராமர் இலங்கைக்கு சென்றதாக கூறப்படும் ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தொகுதியில் பாஜக தோல்வி.

தொடர்புடைய செய்தி