ஆரம்ப நிலையில் தியானம் செய்ய கஷ்டமாக இருக்கிறதா?

77பார்த்தது
ஆரம்ப நிலையில் தியானம் செய்ய கஷ்டமாக இருக்கிறதா?
ஆரம்பத்தில் தியானம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது எதிர்மறை எண்ணங்கள் தான். கண்களை மூடி அமர்ந்தாலே மனதை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்மறை எண்ணங்கள் வரத் தொடங்கி விடும். இந்த நிலை போக போக சரியாகிவிடும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் உண்டானாலும், அதை கட்டுப்படுத்த முடியாமல் அப்படியே விட்டு விடுங்கள். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் நமக்குள் இருந்ததா? என நாமே ஆச்சரியப்படுவோம். இந்த எண்ணங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் மாறி, குறைந்து இறுதியில் மனம் அமைதி அடையும்.

தொடர்புடைய செய்தி