கொட்டிய கனமழை.. உதயநிதியின் கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து

79பார்த்தது
திருவள்ளூரில் வைக்கப்பட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட், மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக சரிந்து கீழே விழுந்தது. ஆட்டோவின் மீது கட் அவுட் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். திருவள்ளூர் பகுதியில் உள்ள திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடிகளும் பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

நன்றி: டிடி தமிழ்

தொடர்புடைய செய்தி