ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்

68பார்த்தது
ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்படங்களை தயாரித்த நடராஜன் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், திடீரென நேற்று (ஜன.31) இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் ரஜினி - மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்', பிரபுவின் `உத்தம புருஷன்', சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த `பசும்பொன்', விஜயகாந்த்தின் `சின்ன கவுண்டர்', உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இருக்கிறார். இன்று (பின்.01) அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி