திருமணமாகி 8 நாட்களிலேயே ரஜினி பட நடிகை கர்ப்பமா?

51பார்த்தது
திருமணமாகி 8 நாட்களிலேயே ரஜினி பட நடிகை கர்ப்பமா?
தமிழில் ‘லிங்கா’ என்ற படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உள்ள இவர் நடிகர் ஜாகீர் இக்பாலை ஜூன் 23 அன்று திருமணம் செய்தார். திருமணம் நடந்த 8 நாளில் அவர் மருத்துவமனைக்கு சென்றதால், தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. திரையுலகைப் பொறுத்தவரையில், திருமணத்துக்கு முன்பே சில நடிகைகள் கர்ப்பமாக இருப்பதும் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுப்பதும் சாதாரண விஷயமாகி விட்டது.

தொடர்புடைய செய்தி