டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்

68பார்த்தது
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஐந்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி