மீண்டும் வருகிறார் அசுரன் தனுஷ்

54பார்த்தது
மீண்டும் வருகிறார் அசுரன் தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் "ராயன்" படத்தின் முதல் பாடலுக்கு "அடங்காத அசுரன்" என பெயர் வைத்துள்ளனர். பாடல் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடங்களில் சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி