மதவாத வெறுப்பு பதிவை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

72பார்த்தது
மதவாத வெறுப்பு பதிவை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
பாஜகவின் மதவாத வெறுப்புப் பதிவை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில பாஜகவின் எக்ஸ் தளக் கணக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இதே போன்ற மதவாதத்தை ஆதரிக்கும் வீடியோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி