கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர் விராட் கோலி

73பார்த்தது
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர் விராட் கோலி
ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கருத்து தெரிவித்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு, கோலி பதில் அளித்தார். அதனால் சூடான கவாஸ்கர் மேலும் ஒரு கருத்தை தெரிவித்தார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், “2 பேருமே சிறந்த வீரர்கள் தான், கவாஸ்கரை தனிப்பட்ட முறையிலும் நன்கு அறிவேன். கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் இப்படியெல்லாம் பேச வேண்டாம் என நினைக்கிறேன்” என்றார்.