கொட்டை உள்ள திராட்சையே ஆரோக்கியமானது

72பார்த்தது
கொட்டை உள்ள திராட்சையே ஆரோக்கியமானது
திராட்சை பழத்தில் கொட்டை உள்ளது மற்றும் கொட்டை இல்லாதது என இரண்டு வகைகள் உள்ளன. விதையில்லா திராட்சை சுவையானது தான். ஆனால், பாரம்பரிய விதை திராட்சையின் ஆரோக்கியமான பண்புகள் அதில் இல்லை என்பதே உண்மை. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கொட்டையுடன் கூடிய திராட்சை உதவுகிறது. எலும்பு வலிமையை மேம்படுத்துவதோடு சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி