உலர் திராட்சை சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியம் நிறைந்ததும் கூட..! தேன் மற்றும் திராட்சையை சேர்த்து சாப்பிடுவது ஆண்களுக்கு நன்மை பயக்கும். இவை இரண்டும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் உணவு வகைகளின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது. இது ஆண்களின் பாலியல் ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கவும் அவர்களின் பல்வேறு உடல் பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவுகிறது. திருமணமான ஆண்கள் உலர் திராட்சை மற்றும் தேனை கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.