தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

65பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 27ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி