தமிழகத்தில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை

81பார்த்தது
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும், இன்று முதல் 4 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி