"தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது”

1061பார்த்தது
"தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது”
தமிழக அரசுக்கு வரும் நிதி எங்கே செல்கிறது? மக்களிடம் இருந்து பெறும் வரியை திமுக அரசு என்ன செய்கின்றது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5.5 லட்சம் கோடி நிதி வழங்கியதாக முதல்வர் பொய்க் கதை கூறுகிறார்.திமுக வாக்குறுதியளித்த 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் என்னானது என முதல்வர் மக்களுக்கு சொல்வாரா? தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மானியத்தை எந்தக் கணக்கில் வைப்பீர்கள்? என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி