ஒரே மேடையில் ராகுல் காந்தி - ஸ்டாலின்

71பார்த்தது
ஒரே மேடையில் ராகுல் காந்தி - ஸ்டாலின்
மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து மு.க ஸ்டாலின் கூட்டாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வருகிற 12ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையம், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து மு.க ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி