"சட்டங்களுக்கு ஏன் இந்தியில் பெயர்?" - மத்திய அரசு கூறியது என்ன?

64பார்த்தது
"சட்டங்களுக்கு ஏன் இந்தியில் பெயர்?" - மத்திய அரசு கூறியது என்ன?
சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, “சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன” என மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி