"வாழ்க்கை துணையின் சமூக வலைதள பயன்பாட்டை தடுப்பதும் கொடுமைதான்"

56பார்த்தது
"வாழ்க்கை துணையின் சமூக வலைதள பயன்பாட்டை தடுப்பதும் கொடுமைதான்"
வாழ்க்கைத் துணையின் சமூக வலைதள பயன்பாட்டை தடுப்பதும் கொடுமைதான் என்று தெலங்கானா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் திருமணமான தம்பதியின் விவாகரத்து வழக்கில், தங்களின் வாழ்க்கைத் துணை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் ஒரு வகையில் இந்து திருமண சட்டத்தின் கீழ் கொடுமையாகவும், விவாகரத்துக்கு உகந்த காரணமாகவும் கருதக்கூடும் என தெலுங்கானா நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி