விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி

130714பார்த்தது
விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ராதிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்த நிலையில், அவரது மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி