பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

52பார்த்தது
பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 172 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதைத்தொடர்ந்து, 16.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்த பஞ்சாப் அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 69, ஸ்ரேயஸ் ஐயர் 52 மற்றும் நேஹஸ் வதேரா 43 ரன்கள் குவித்தனர். லக்னோ தரப்பில் திக்வேஷ் சிங் ராதி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்தி