பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு
By ரமேஷ் 78பார்த்ததுபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு
* பணி இடங்கள்: 350
* பதவி: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (சீனியர் மேனேஜர், மேனேஜர், ஆபிசர்)
* கல்வி தகுதி: பி.இ, பி.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.
* வயது: ஆபிசர் (21 - 30), மேனேஜர் (25 - 35), சீனியர் மேனேஜர் (27 - 38)
* தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, திருச்சி
* தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
* கடைசி தேதி: 24/3/2025
* இணையதள முகவரி: www.
https://www.pnbindia.in/