விவசாயம் செய்யும் எறும்புகள் பற்றி தெரியுமா?

53பார்த்தது
விவசாயம் செய்யும் எறும்புகள் பற்றி தெரியுமா?
எறும்பில் இலைவெட்டி எறும்பு என்ற ஒரு வகை உள்ளது. இது உலகின் முதல் விவசாயி என்று அழைக்கப்படுகின்றன. இது வட, தென் அமெரிக்க கண்டங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை தங்களுக்கு தேவையான உணவை விவசாயம் செய்து, உணவைப் பெற்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த எறும்புகள் இலைகளை தங்களது தாடைகளால் வெட்டிக் கொண்டு வந்து புற்றில் சேர்க்கின்றன. இலைகள் நொதித்து எறும்புகளுக்கு உணவாகின்றன. சரியான இலைகள் கிடைக்காவிட்டால் நெடுந்தூரம் பயணம் செய்கின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி