INDvsNZ: இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு

73பார்த்தது
INDvsNZ: இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று (மார்ச். 09) நடைபெறும் நிலையில் இதில் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். லீக் போட்டியில் நியூசிலாந்தை, இந்தியா வீழ்த்தியதும் துபாய் மைதானத்தில் மட்டுமே இந்திய அணி அனைத்து போட்டிகளையும் விளையாடுவதால் அங்கு நிலவும் சூழல் சாதகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி