புனே - கார் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி (வீடியோ)

55பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பத்து வயது சிறுவன் ஒருவன் பள்ளி முடிந்த பின் வீட்டில் மைதானத்தில் சைக்கிள் ஓட்டுகிறான். அப்போது, ஓட்டுநர் காரை யூ டர்ன் எடுத்தபோது சிறுவன் மீது மோதி உள்ளது. இதையடுத்து, கீழே விழுந்த சிறுவன் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தையடுத்து, கார் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

தொடர்புடைய செய்தி