முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்

60பார்த்தது
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் இன்று (வியாழக்கிழமை) காலமானார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே பகுதியைச் சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேவிட் ஜான்சன், மதியம் 12.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி