தாயுடன் மனக்கசப்பு: வாலிபர் தற்கொலை

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியை சேர்ந்த முருகேசன் தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி