மகளிர் டி20 இறுதிப்போட்டி: SA vs NZ அணிகள் இன்று மோதல்

77பார்த்தது
மகளிர் டி20 இறுதிப்போட்டி: SA vs NZ அணிகள் இன்று மோதல்
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை 9-வது சீசன் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று (அக்.20) இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்தி