“80 புதிய BS-VI பேருந்துகள் இயக்கம்” - அமைச்சர் தகவல்

65பார்த்தது
“80 புதிய BS-VI பேருந்துகள் இயக்கம்” - அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 80 புதிய BS-VI பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இன்று முதல் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. BS-VI சாதாரண பேருந்துகள் ‘விடியல் பயணத் திட்டத்தில்’ இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி