கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!

76பார்த்தது
கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி - IV தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா தலைமையில் இன்று (07. 06. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி