நெல் கொள்முதல் பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

53பார்த்தது
நெல் கொள்முதல் பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த பொன்னன் விடுதியில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை இன்று(செப்.23) தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் எம். சீதாராமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி