புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்துள்ளதாகவும் இது போன்ற செயலில் ஈடுபட்டு இந்துக்களின் புனிதத்தை கெடுத்த அத்தனை பேருக்கும் தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கறம்பக்குடி அனுமார் கோயில் முன்பு இந்து முன்னணியினர் 108 தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.