கறம்பக்குடி பகுதிகளில் கனமழை

56பார்த்தது
கறம்பக்குடியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று வெளுத்து வாங்கிய கனமழை குழந்தைகள் பொதுமக்கள் மகிழ்ச்சி கொட்டும் மழையில் குதித்து விளையாடுகின்றனர். மேலும் இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் கறம்பக்குடியை சுற்றியுள்ள குளங்கள் நிரப்புவதற்கு வாய்ப்புள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி