விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

59பார்த்தது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா தலைமையில் இன்று (26. 07. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி அவர்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி