பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி.. 22 பேர் காயம்

68பார்த்தது
பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி.. 22 பேர் காயம்
பாகிஸ்தான்: அட்டோக் மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்து 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் பயணிகளுடன் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 10 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பஸ் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி