சித்தன்னவாசலில் வேர்களைத் தேடி நிகழ்ச்சி!

79பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தளத்திற்கு நேற்று தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை சார்பில், "வேர்களைத் தேடி என்னும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழக பண்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் வருகை புரிந்து சித்தன்னவாசலில் உள்ள குகை ஓவியம், அஜந்தா ஓவியம் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்தனர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, இன்று வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

டேக்ஸ் :