கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்..!

62பார்த்தது
கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்..!
விவாகரத்து கோரும் மனைவி நல்ல சம்பாதியத்துடன் வசதியாக இருப்பின் வசதி இல்லாத அல்லது உடல்நிலை சரியில்லாத கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சட்டத்தில் இருக்கிறது. இந்து திருமண சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், கணவரை பிரிந்து வாழ்பவராக இருந்தால் கணவருக்கு உடல்நிலை அல்லது வேறு காரணங்களால் வாழ வழி இல்லாமல் இருப்பின் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் இடம் இருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி