இந்த இருவரால்தான் பெரிய வெற்றி: ஹர்மன்ப்ரீத் பெருமிதம்!

74பார்த்தது
இந்த இருவரால்தான் பெரிய வெற்றி: ஹர்மன்ப்ரீத் பெருமிதம்!
பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை நேற்று (ஜுலை 19) வீழ்த்தியது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வெற்றிக்கான காரணங்களை விளக்கினார். அப்போது பேசிய அவர், பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டத்தால் வெற்றி பெற்றோம். ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா ஆகியோரின் மிகச்சிறந்த பேட்டிங் நமக்கு வெற்றியை உறுதி செய்தது என்றார். நாளை ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இந்தியா மோதுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி