ஏம்பல் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலையை அடுத்த ஏம்பலிலிருந்து புதுகை செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவசர காலங்களில் கூட ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல முடியாத சூழல் உள்ளது எனவே இதனை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி