மீமிசல் பகுதி மக்களே உஷார்... இன்று மின்தடை

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் கட்டுமாவடி, மண மேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளில் இன்று (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி