புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, பாண்டிபத்திரம் கிராமம், சாமியார் மடத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர், சாது ஸ்ரீ பரமசிவ சுவாமிகளின் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது