சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திக்கவுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிவர் பிரசாந்த் கிஷோர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திக்கவுள்ளார். ஏற்கனவே தவெகவுக்கு தேர்தல் வியூக நிபுணராக ஜான் ஆரோக்கியசாமி செயல்படும் நிலையில், இந்த சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்துள்ளார்.