கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் உலகின் 10 சிறந்த நகரங்கள்
By ரமேஷ் 66பார்த்ததுஉலகளவில் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் முதல் பத்து சிறந்த நகரங்களின் பட்டியலை TimeOut வலைதளம் வெளியிட்டுள்ளது. 1. மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ) 2. ப்ராக் (செக் குடியரசு) 3. கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா) 4. பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா) 5. ஏதென்ஸ் (கிரீஸ்) 6. எடின்பர்க் (ஸ்காட்லாந்து) 7. வியன்னா (ஆஸ்திரியா) 8. மாட்ரிட் (ஸ்பெயின்) 9. புளோரன்ஸ் (இத்தாலி) 10. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா).